குருவின் பார்வை பலம், ஸ்தான பலம் எது சிறப்பானது?
ADDED :899 days ago
ஜாதகத்தில் குரு அமர்ந்திருக்கும் இடம் குருவின் ஸ்தானம். அங்கிருந்து 5,7,9 ராசிகளை அவர் பார்ப்பார். இதையே குருபார்வை என்கிறோம். குரு பார்வையே சிறப்பானது.