வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்த நெல்லி மரம் காய்க்கவில்லை என்ன செய்யலாம்?
ADDED :871 days ago
ஆண் மரமாகவோ, சத்துக் குறைவாகவோ அந்த மரம் இருக்கலாம். இன்னொரு நெல்லி மரத்தை அதனருகில் நட்டு பசுவின் சாணத்தை உரமாக இடுங்கள்.