காந்தி நட்ட மரத்துக்கு வழிபாடு!
ADDED :4761 days ago
கோவை: காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, கோவை, ராமநாதபுரத்தில் உள்ள, சமூக வளர்ச்சிக் கூடத்தில், 1934ம் ஆண்டு, காந்தி நட்ட மரத்திற்கு, பல்வேறு அமைப்புகள் சார்பில், மலர் துவி வணங்கினர்.