உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைகாட்டி புதூர் மகா மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

கைகாட்டி புதூர் மகா மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

அவிநாசி: அவிநாசி, கைகாட்டி புதூரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சிறப்புஅலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !