பெரியகுளம் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
ADDED :1111 days ago
பெரியகுளம: ஆடி 2ம் வாரம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெரியகுளம் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பெரியகுளம் கவுமாரியம்மன், தேவதானப்பட்டி காமாட்சியம்மன், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், வடகரை பள்ளத்து காளியம்மன், காளஹஸ்தீஸ்வரர் கோயில் ஞானாம்பிகை அம்மன் உட்பட ஏராளமான கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான தரிசனம் செய்தனர்.