/
கோயில்கள் செய்திகள் / இன்று ஆடி வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி விரதம்; அம்மன், விநாயகரை வழிபட நினைத்தது நடக்கும்
இன்று ஆடி வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி விரதம்; அம்மன், விநாயகரை வழிபட நினைத்தது நடக்கும்
ADDED :826 days ago
ஆடி வெள்ளி நாட்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால், ஆரோக்கியம் சீராகும். வீட்டில் மாலையில் ஐந்து முக தீபமேற்றி அம்பிகையை வழிபட வேண்டும். முழு முதற்கடவுளாகிய விநாயகரை வழிபட முக்கிய விரதம் சதுர்த்தி விரதம். முதலில் தன் தாய் பார்வதிக்கு கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட நினைத்தது நடக்கும்.