திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி சகோதரர் தரிசனம்
ADDED :756 days ago
திருப்பரங்குன்றம்: பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி குடும்பத்தினருடன் இன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் சுவாமி போட்டோ வழங்கப்பட்டது. பின்பு அவர் கார் மூலம் ராமேஸ்வரம் சென்றார்.