/
கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் கஞ்சி கலயம் ஊர்வலம்
மழை வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் கஞ்சி கலயம் ஊர்வலம்
ADDED :844 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நல்லூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர், மழை வேண்டி வடுகபாளையம் ஆலமரத்தம்மன் கோவிலில் இருந்து கஞ்சி கலயம் ஊர்வலமாக கொண்டு சென்றனர். தொடர்ந்து கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.