சைவத்தில் சிவபுராணம் போல வைணவத்தில் பாடல் ஏதும் உள்ளதா?
ADDED :808 days ago
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்பவரின் கனவில் ஏழுமலையான் தோன்றி, ‘திருவேங்கட மாலை’ என்னும் நுாலை பாடச் செய்தார். இது சிவபுராணத்திற்கு இணையானது.