பரிவர்த்தனை யோகம் என்றால் என்ன?
                              ADDED :807 days ago 
                            
                          
                          இரண்டு கிரகங்கள் அவரவருக்குரிய ராசியை விட்டு விட்டு மாறி அமர்ந்தால் ‘கிரகப் பரிவர்த்தனை’ ஏற்படும். உதாரணமாக சூரியனின் வீடு சிம்மம். சந்திரனின் வீடு கடகம். சூரியன் கடகத்திலும், சந்திரன் சிம்மத்திலும் அமர்ந்தால் இந்த யோகம் ஏற்படும்.