உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருவரில் சிறந்தவர்

இருவரில் சிறந்தவர்


ஒரு மனிதன் தன் சகோதரனுடன் மூன்று இரவுகளைவிட அதிகமாக உறவைத் துண்டித்துக் கொள்வதும், இருவரும் பாதையில் ஒருவரையொருவர் சந்தித்தால் முகம் திருப்பிக்கொள்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல. எவர் ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்கின்றாரோ, அவரே அவ்விருவரில் சிறந்தவர் ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !