உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கிளி வாகனத்தில் அம்மன் வீதி உலா

ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கிளி வாகனத்தில் அம்மன் வீதி உலா

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நடந்து வருகிறது. நேற்று இரவு சிநேகவல்லி அம்மன் கிளி வாகனத்தில் வீதி உலா வந்தார். நான்கு தெருக்களிலும் பெண்கள் கோலமிட்டு அம்மனை வரவேற்று வணங்கினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !