உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக சங்கர மடத்தில் திருவிளக்கு பூஜை!

உலக நன்மைக்காக சங்கர மடத்தில் திருவிளக்கு பூஜை!

திருச்சி: திருவானைக்காவல் வடக்கு வீதியில் உள்ள சங்கர மடத்தில், உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நேற்று(அக்.09) திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !