மழை பெய்ய வேண்டி நூதன வழிபாடு!
ADDED :4766 days ago
கோவை: பருவமழை தாமதமாகி வரும் நிலையில் கோவை மாவட்டம், நெகமம் அடுத்த செட்டியக்காபாளையம் கிராமத்தில், மழை பெய்ய வேண்டி, மழை சோறு வாங்கி, கோவிலுக்கு எடுத்து சென்று பெண்கள் வழிபாடு செய்தனர்.