உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் புதிய விருந்தினர் மாளிகை கட்ட பூமி பூஜை

திருப்பதியில் புதிய விருந்தினர் மாளிகை கட்ட பூமி பூஜை

திருமலை: திருமலையில் புதிய விருந்தினர் மாளிகை கட்ட பூமி பூஜை இன்று நடைபெற்றது.

செல்கான் நிறுவனம் சார்பில் திருமலையில் விருந்தினர் மாளிகை கட்டுவதற்கான பூமி பூஜை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செயல் அதிகாரி ஏ.வி. தர்ம ரெட்டி கலந்து கொண்டார். இந்த மாளிகை ஒரு வருடத்தில் கட்டி முடிக்கப்படும் என்று செல்கான் நிறுவனத்தின் தலைவர் வை.குரு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !