உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தி வாகனத்தில் வீதி உலா வந்து மணக்குள விநாயகர் அருள்பாலிப்பு

நந்தி வாகனத்தில் வீதி உலா வந்து மணக்குள விநாயகர் அருள்பாலிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில் சுவாமி நந்தி வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !