/
கோயில்கள் செய்திகள் / உலக சாதனை படைத்த 5 வயது சிறுவன்; 1.50 நிமிடங்களில் அனுமன் சாலிசா வாசித்து அசத்தல்
உலக சாதனை படைத்த 5 வயது சிறுவன்; 1.50 நிமிடங்களில் அனுமன் சாலிசா வாசித்து அசத்தல்
ADDED :773 days ago
பஞ்சாப்; பஞ்சாப் மாநிலம் பத்தின்டாவைச் சேர்ந்த கீதான்ஷ் கோயல் என்ற சிறுவன் .50 நிமிடங்களில் அனுமன் சாலிசா மந்திரத்தை வாசித்து சாதனை படைத்துள்ளார். உலக சாதனைப் பட்டியலில் இச்சிறுவனின் பெயர் இடம் பிடித்துள்ளது. இச்சிறுவனின் வயது 5 என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை சிறுவனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கவுரவிக்க விருக்கிறார்.