கோதண்ட ராமசாமி கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்வு
ADDED :771 days ago
கோவை ; ராம் நகர், கோதண்ட ராமசாமி கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் நிகழ்வு நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காமோ கார்ஷித் மந்திர ஜெப சங்கல்பம், யக்ஞோபவீத காரண மந்திரம், காண்டரிஷி தர்ப்பணம் ஆகியன நடைபெற்றது. விழாவில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.