உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் உலக நலன் வேண்டி வேள்வி பூஜை

காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் உலக நலன் வேண்டி வேள்வி பூஜை

கோவை; ஒண்டிபுதூர் காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் கோவிலில் உலக நலன் வேண்டி வேள்வி பூஜை நடத்தப்பட்டது. விழாவில் ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !