திண்டிவனம் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா
ADDED :828 days ago
திண்டிவனம் ; திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம், செஞ்சி சாலையில் உள்ள ராகவேந்திரா சுவாமி கோவிலில் 152வது ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.