கல்யாண விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
ADDED :1134 days ago
கோவை; ராம் நகர் ராமர் கோயில் வீதியில் உள்ள கல்யாண விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கல்யாண விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.