சூரியனை வழிபட ஸ்லோகம்..!
ADDED :823 days ago
ஜபாகு ஸும சங்காசம்
காஸ்ய பேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம்