/
கோயில்கள் செய்திகள் / நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் தங்கத்தேருக்கு மரத்தேர் செய்யும் பணி துவக்கம்
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் தங்கத்தேருக்கு மரத்தேர் செய்யும் பணி துவக்கம்
ADDED :810 days ago
சென்னை; நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் புதிய தங்கத்தேர் செய்வதற்கான மரத்தேர் செய்யும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார். இதில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் தி.மு.க அமைப்பு செயலர் ஆர்.எஸ் பாரதி பக்தியுடன் ஆஞ்சநேயரை வணங்கினர்.