எல்லாம்வல்ல சிவனின் அமர்நாதர் குகை சன்னதி(பனி லிங்கம்)
ADDED :4748 days ago
கடவுளின் திருமூர்த்தி ஸ்வரூபத்தின் ஒன்றில், சிவன் தான் வாழும் கடவுள். இந்த அமர்நாத் குகையில் தான் சிவன் பார்வதி தேவிக்கு ஆக்கத்தின் ரகசியத்தை விவரித்தார். இந்த புனித குகையில் தான் பனி லிங்கமாக சிவன் உருவானார். இதன் உருவம் நிலவை போன்று தேயும் மற்றும் வளரும் தன்மை கொண்டது.