நாகதேவி கருமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED :747 days ago
கோவை; வெள்ளலூர் ரோடு போத்தனூர் ஸ்ரீ மகா சக்தி புற்றுக்கண் நாகதேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. புஷ்பம் மற்றும் சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.