உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக். 28 சந்திரகிரகணம்; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடை அடைப்பு

அக். 28 சந்திரகிரகணம்; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடை அடைப்பு

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில், உப கோயில்களில் அக்.,28 ச ந்திரகிரகணம் நள்ளிரவு 1:05 மணிக்கு ஆரம்பமாகி 2:23 மணிக்கு முடிவடைகிறது. இதனால் அன்று மத்திய காலதீர்த்தம், மத்திய காலஅபிஷேகம், மத்திம காலசுவாமி புறப்பாடு நள்ளிரவு 1:44 மணிக்கு நடக்கும். அக்.,28 மாலை 6:00 மணிக்கு மேல் நடை சாத்தப்படுவதால் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அக்.,29 அதிகாலை 5:00 மணி முதல் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவர். அக்.,27 சாந்தாபிஷேகம், அக்.,28 உச்சிகாலத்தில் மூலவர்  சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடை பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !