உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி முதல் நாள்; சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மன்

நவராத்திரி முதல் நாள்; சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மன்

திருநெல்வேலி ; திருநெல்வேலி டவுன் காஞ்சி சங்கரமடத்தில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் காமாட்சி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !