உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்வைக் குறைபாடு நீங்க எந்த தெய்வத்தை வழிபடவேண்டும்?

பார்வைக் குறைபாடு நீங்க எந்த தெய்வத்தை வழிபடவேண்டும்?

எல்லாத் தெய்வங்களையும் வழிபடலாம். விடியற்காலையில் சூரிய உதயத்தின் போது சூரியனைப் பார்த்தவாறு 12முறை நமஸ்காரம் செய்து வாருங்கள். ஆதித்ய ஹ்ருதயம் நூல் தமிழில் கிடைக்கிறது. அதையும் பாராயணம் செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !