உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேசுகோ தீசுக்கோ கோஷத்துடன் விஜயதசமி விழா கோலாகலம்

வேசுகோ தீசுக்கோ கோஷத்துடன் விஜயதசமி விழா கோலாகலம்

கோவை: கோவை  பூ மார்க்கெட் புது செளடம்மன் கோவிலில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் சார்பில் கத்தி போடும் விழா நடந்தது. இதில் வேசுகோ - தீசுக்கோ என்று பக்தியுடன்  சவுடம்மனை வழிபட்டு தங்கள் கைகளில்  கத்தியால் உடம்பில் தழும்பு ஏற்படும் வண்ணம் ரோட்டில் ஆடிக்கொண்டு சென்றனர். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !