உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை, லட்சுமி நாராயணன் கோவிலில் பவித்ரோற்சவ அபிஷேகம்

திருவண்ணாமலை, லட்சுமி நாராயணன் கோவிலில் பவித்ரோற்சவ அபிஷேகம்

திருவண்ணாமலை ; சேத்துப்பட்டு - அவலூர்பேட்டை சாலையில் உள்ள நொச்சலூர் ஸ்ரீலட்சுமி நாராயணன் கோவிலில்  பவித்ரோற்சவ சிறப்பு அபிஷேகம் நடந்தது.  பக்தர்கள் வழிப்பட்டனர். விழாவில் கோதண்டராமர், ஸ்ரீதேவி, லட்சுமணர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சந்தனகாப்பு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !