அடுக்கு மாடி குடியிருப்பில் புதுமனை புகுவிழா நடத்துவது எப்படி?
ADDED :725 days ago
அருகிலுள்ள கோயிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்து தரை தளத்தில் கோபூஜையை நடத்துங்கள். பிறகு வீட்டின் நிலைக்கு பூஜை செய்து விட்டு கணபதி ஹோமத்தை நடத்துங்கள்.