நிர்வாகத்தை திறம்பட நடத்த பரிகாரம்?
                              ADDED :724 days ago 
                            
                          
                           தேவ கணங்களை திறம்பட நிர்வகிப்பதால் விநாயகருக்கு ‘கணநாதர்’ என்று பெயர்.  
வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப!
நிர்விக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா!!
என்னும் மந்திரத்தை தினமும் மூன்று முறை சொல்லுங்கள்.