உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி செவ்வாய்; கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

ஐப்பசி செவ்வாய்; கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; ஆர். எஸ் புரம் வின்சென்ட் காலனி உழவர் சந்தை அருகே உள்ள வர சித்தி விநாயகர் - கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !