உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி, ராமேஸ்வரம் இலவச ஆன்மிக சுற்றுலா; விண்ணப்பிக்க கடைசி நாள் நவ.,20

காசி, ராமேஸ்வரம் இலவச ஆன்மிக சுற்றுலா; விண்ணப்பிக்க கடைசி நாள் நவ.,20

ராமேஸ்வரம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காசி, ராமேஸ்வரம் இலவச ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து காசி சென்று வருவதற்கு 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நவ.,20க்குள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !