உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி வெற்றி பெற மதுரையில் சிறப்பு பூஜை
ADDED :764 days ago
மதுரை: உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் வென்று இந்தியா கோப்பையை வெல்ல மதுரையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து காஞ்சி ஸ்ரீமகாபெரியவா கோவிலில் சிறப்பு பூஜை நடத்தியது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.