உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகனுக்கு சந்தன அபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

பாலமுருகனுக்கு சந்தன அபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

திண்டிவனம்; செஞ்சி ரோட்டில் உள்ள பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சந்தன அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !