உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

காமாட்சி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

கோவை; ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு108 சங்காபிஷேக சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !