உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கார்த்திகையன்று அண்ணாமலையாரை வழிபடுவது ஏன்?

திருக்கார்த்திகையன்று அண்ணாமலையாரை வழிபடுவது ஏன்?

தன் கணவர் சிவனின் உடலின் இடது பாகத்தை பார்வதி பெற்றதும், பிரம்மா, விஷ்ணு இருவரும் ஜோதிவடிவில் சிவனை தரிசித்ததும் திருக்கார்த்திகையன்று தான். இதனால் அண்ணாமலையாரை வழிபடுகிறோம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !