உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை தீபம் உணர்த்தும் தத்துவம் என்ன?

கார்த்திகை தீபம் உணர்த்தும் தத்துவம் என்ன?

ஒரு தீபத்தில் இருந்து பல தீபங்களை ஏற்றினாலும் ஒளி குறையாது. அது போல உயிர்களுக்கு எல்லாம் அருளை வழங்கினாலும் கடவுள் எப்போதும் முழுமையாக இருப்பவர் என்பதை தீபம் உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !