உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திடீரென வந்த நிலவு.. மகா தீபத்தை தரிசித்த சந்திரன்.. திருவண்ணாமலையில் பக்தர்கள் பரவசம்

திடீரென வந்த நிலவு.. மகா தீபத்தை தரிசித்த சந்திரன்.. திருவண்ணாமலையில் பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் நேற்று மாலை மஹா தீபம் ஏற்றப்பட்டது. வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் பவுர்ணமி முழு நிலவை பக்தர்கள் தரிசிக்க முடியவில்லை. ஆனால் மகா தீபம் ஏற்றும் நேரத்தில் வானில் நிலவு திடீரென பிரகாசித்தது. மேலும் நிலவில் நெருப்பு வலயம் போல் காணப்பட்டதால் சந்திரனே சிவ தரிசனம் செய்ததாக அரோகரா பக்தி கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !