உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை

கோவை ; ஆர். எஸ். புரம் அருகே உள்ள பொன்னையா ராஜபுரம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபட்டனர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !