உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் நாளை தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் மட்டும் 90,000 பேர்; தேவஸம் போர்டு தகவல்

சபரிமலையில் நாளை தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் மட்டும் 90,000 பேர்; தேவஸம் போர்டு தகவல்

சபரிமலை: சபரிமலையில் நாளை தரிசனம் செய்ய 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இது குறித்து தேவஸம் போர்டு தெரிவித்து இருப்பதாவது: சபரிமலையில் நாளை தரிசனம் செய்வதற்காக வெரிச்சுவல் க்யூ மூலம்  90 ஆயிரம் பேர்  முன் பதிவு செய்துள்ளனர். சபரிமலைக்கு வரும் பக்தர்கள்  கூட்ட நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில்  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. என தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !