/
கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி பூஜை; வெள்ளிக்கவசத்தில் சுவாமி.. கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபாடு
அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி பூஜை; வெள்ளிக்கவசத்தில் சுவாமி.. கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபாடு
ADDED :677 days ago
திருவண்ணாமலை; மார்கழி மாத பிறப்பையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து, கிரிவலம் சென்றனர்.