தங்க காகம் வாகனத்தில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான்
ADDED :738 days ago
காரைக்கால் ; உலக பிரசித்தி பெற்ற காரைக்கால, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், சனி தோஷம் நீக்கும் தலமான இங்கு அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு உற்சவமூர்த்தி தங்க காகம் வாகனத்தில் அருள்பாலித்து வருகிறார். ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.