உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோதண்ட ராமசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

கோவை கோதண்ட ராமசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

கோவை ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உற்சவ மூர்த்திகளான ராமர் லக்ஷ்மணர் சீதையுடன் பக்தர்கள் புடை சூழ கோவிலின் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !