உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் சொர்க்கவாசல் திறப்பு

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் சொர்க்கவாசல் திறப்பு

மதுரை ; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது . விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் . விழாவை முன்னிட்டு வெங்கடாசலபதி பெருமாள் மங்களவாத்தியங்கள் மற்றும் தீவட்டி பரிவாரங்களுடன் பரம்பத வாசலில் எழுந்தருளினார். கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !