உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாலும் தெரிஞ்சா நல்லா இருக்கலாம் என்கிறார்களே...

நாலும் தெரிஞ்சா நல்லா இருக்கலாம் என்கிறார்களே...

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பவையே அவை. இதை ‘புருஷார்த்தம்’ என்றும் சொல்வர். தர்மவழியில் வாழ்தல், நேர்மையாக சம்பாதித்தல், மனைவி, குழந்தைகளுடன் வாழ்தல், கடவுளை சரணடைந்து மோட்சம் அடைதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !