பிரம்ம முகூர்த்த நேரத்தில் என்ன செய்யலாம்?
ADDED :665 days ago
தினமும் அதிகாலை 4:30 – 6.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம். அப்போது யோகாசனம், பிராணயாமம், தியானம், ஜபம், பூஜைகள் செய்வது நல்லது.