அரசமரத்தடியில் நாகர் சிலை இருப்பது ஏன்?
ADDED :710 days ago
ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தையின்மை, அற்ப ஆயுள் உண்டாகும். இதிலிருந்து விடுபட அரச மரத்தடியில் நாகர் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபடுவர்.