கிரிவலம் ஒருமுறைக்கு மேல் சுற்றலாமா?
ADDED :665 days ago
மலையைப் பொறுத்து எண்ணிக்கை மாறும். திருவண்ணாமலையை ஒருமுறை சுற்றவே மூச்சு வாங்கும். சிறிய மலைகளை மூன்று முறை சுற்றலாம்.